சங்கம் வைத்து தமிழ் வளர்த்து, குறள் எழுதி பெருமைப்பட்ட தமிழகம், இன்றைய அரசியலை சகிப்பதில் இவ்வுலகையே ஆச்சரிய படுத்திக்கொண்டு வீற்றிருக்கும் தமிழகம், பழங்கால சோழர்களின் தலைநகரமாகிய திருச்சி உறையூரின் தென்கிழக்கில் சரியாக ஒரு கல் தொலைவில் வீற்றிருக்கும் தில்லைநகரில் தொடங்குகிறது இக்கதை.....
இந்த வாரம் எனக்கு சற்று முக்கிய அலுவல்கள் இருப்பதால் இக்கதையின் தொடர்ச்சியை வரும் திங்கற்கிழமை எதிர்பார்க்கலாம்.....
பி.குறிப்பு:
கதையின் தலைப்பை வைத்து யாரும் இது எழுத்தாளர் சுஜாதாவை பற்றிய கதை என்று ஊகிக்கவோ, கருதவோ வேண்டாம் என்று எப்படி வேண்டுமானாலும் (அன்புடன், தாழ்ந்த பணிவுடன், கடுமையாக, திமிருடன் ) கேட்டு கொள்ளபடுக்கிறார்கள்.
[Please ignore spelling mistakes]
1 comment:
கதை எழுத ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இவ்ளோ பில்ட் அப் ம்ம் கதை
மட்டும் நல்ல இல்லாம இருக்கட்டும் :)
Post a Comment