Jun 18, 2008

சுஜாதா - 2

தேதி: 18-06-2008

இக்கதையின் நாயகன் சுதாகர் (நாயகன் என்றவுடனே ரஜினி, கமல் range'ku தயவு செய்து நினைக்க வேண்டாம். தங்களை போன்ற, என்னை போன்ற சராசரி இந்திய குடிமகன். என்ன பய புள்ள கொஞ்சம் புத்திசாலி[ஆனால் அதை இன்னும் உலகம் ஏற்க வில்லை, வேலை இல்லா பட்டதாரிகளுக்கு என்ன மரியாதை கிடைக்குமோ, அதே சிறப்பு மரியாதை நமது சுதாகருக்கும் கிடைத்தது....!] வேண்டுமானால் இக்கதையின் முக்கிய பாத்திரம் என்று கொள்ளுங்கள்) தனது இருபத்தியாறாவது பிறந்த நாளில் காலை 9 மணிக்கு ஒரு குழந்தையை போல்(குறட்டை இல்லாமல்.. :-) ) உறங்கிக்கொண்டு இருந்தான். பிறந்த நாள் அதுவுமா இன்னும் என்னடா தூக்கம் என்ற அம்மாவின் குரல் கிணற்றுக்குள் இருந்து வருவது போல் ஒலித்தது, லேசாக கண்களை திறக்க முயற்சித்தான். விடியற்காலை நான்கு மணிக்கு உறங்கிய களைப்பு அவன் இமைகளின் கணத்தில் தெரிய இமைகளை மீண்டும் மூட முயன்றான். அந்த அறை குறை தூக்கத்தில் முதல் நாள் நிகழ்வு ஒரு கணுவு போல நினைவுக்கு வர முழுதூக்கம் கலைந்தவனாக படுக்கையில் எழுந்தமர்ந்தான். லுங்கியை வாரி சுருட்டிக்கொண்டு வேகமா படுக்கையை விட்டு எழுந்... wait wait... he is still in his dirty jeans pant n stone wash shirt.
தன் உடையை கூட மாற்ற நேரமில்லாமல் அல்லது இயலாமல் (quarter அடிச்சிட்டு குப்புற கவிந்திருப்பனோ..!) தூங்க சென்ற காரணம்...?

pls wait for next episode, lot of surprisings r awaiting for U.

6 comments:

Priya said...

பின் குறிப்பு :
நான் எதோ இவரு எழுதுறதா தேடி தேடி படிக்கலங்க இவரு என் ஆபீஸ் தான் அதனால தான் எழுதுனவுடனே இந்த கொடுமை எல்லாம் படிக்க முடியுது.

இந்த கதைக்கு பின் குறிப்புலதான் கமெண்ட் எழுத முடியும்

சரவணன் said...

திருமதி. பிரியா கார்த்திகேயன் அவர்களே. நானாவது முயற்சிக்கிறேன், ஆனால் உங்கள் வலை பூவில் எதையும் என்னால் காண இயலவில்லை.
எனக்கு ஆட்டத்தில் தொற்பவரை பிடிக்கும், வெற்றி காண்போரை மிகவும் பிடிக்கும், ஆனால் விமர்சிப்பவர்களை சுத்தமாக பிட்க்கது... :-)

Priya said...

அட போங்க சரவணன் நீங்க வேலை வெட்டி இல்லாம இப்படி கதை எழுதறீங்க
எனக்கு நிறைய வேலை இருக்கு :) சீக்கிரமா நானும் எதாவது எழுதறேன்

ArtyCrafty said...

Eish!!! i ve a doubt!!! are you all really working in your company!!! hee hee he..!!!
ellarum E-ooturengala!! sorry sorry nnga bee otturengala??

Jus for fun..

By the way... 3 cakes for my birthday.. enaku overa theriala..infact i expected 5 this time..h

And about your blog..
yep..its nice like a bee hive..

ArtyCrafty said...

Enna Koduma Saravanan edhu.. :p

you are accepting that u are really doing the job (e-ootrathu sorry sorry..Bee ottrathu..)
since i m doing so much works daily..m writing a lot..see..u said the truth...

and according to blogger.com termz & conditions..nothing is ther as u said..

Padikaravangalum blog eluthalam la..

note:
Jus take it easy..

ArtyCrafty said...

Okay Boss..

and birthday chocolates...ask my sister..