தேதி: 18-06-2008
இக்கதையின் நாயகன் சுதாகர் (நாயகன் என்றவுடனே ரஜினி, கமல் range'ku தயவு செய்து நினைக்க வேண்டாம். தங்களை போன்ற, என்னை போன்ற சராசரி இந்திய குடிமகன். என்ன பய புள்ள கொஞ்சம் புத்திசாலி[ஆனால் அதை இன்னும் உலகம் ஏற்க வில்லை, வேலை இல்லா பட்டதாரிகளுக்கு என்ன மரியாதை கிடைக்குமோ, அதே சிறப்பு மரியாதை நமது சுதாகருக்கும் கிடைத்தது....!] வேண்டுமானால் இக்கதையின் முக்கிய பாத்திரம் என்று கொள்ளுங்கள்) தனது இருபத்தியாறாவது பிறந்த நாளில் காலை 9 மணிக்கு ஒரு குழந்தையை போல்(குறட்டை இல்லாமல்.. :-) ) உறங்கிக்கொண்டு இருந்தான். பிறந்த நாள் அதுவுமா இன்னும் என்னடா தூக்கம் என்ற அம்மாவின் குரல் கிணற்றுக்குள் இருந்து வருவது போல் ஒலித்தது, லேசாக கண்களை திறக்க முயற்சித்தான். விடியற்காலை நான்கு மணிக்கு உறங்கிய களைப்பு அவன் இமைகளின் கணத்தில் தெரிய இமைகளை மீண்டும் மூட முயன்றான். அந்த அறை குறை தூக்கத்தில் முதல் நாள் நிகழ்வு ஒரு கணுவு போல நினைவுக்கு வர முழுதூக்கம் கலைந்தவனாக படுக்கையில் எழுந்தமர்ந்தான். லுங்கியை வாரி சுருட்டிக்கொண்டு வேகமா படுக்கையை விட்டு எழுந்... wait wait... he is still in his dirty jeans pant n stone wash shirt.
தன் உடையை கூட மாற்ற நேரமில்லாமல் அல்லது இயலாமல் (quarter அடிச்சிட்டு குப்புற கவிந்திருப்பனோ..!) தூங்க சென்ற காரணம்...?
pls wait for next episode, lot of surprisings r awaiting for U.
Jun 18, 2008
Jun 16, 2008
சுஜாதா - 1
சங்கம் வைத்து தமிழ் வளர்த்து, குறள் எழுதி பெருமைப்பட்ட தமிழகம், இன்றைய அரசியலை சகிப்பதில் இவ்வுலகையே ஆச்சரிய படுத்திக்கொண்டு வீற்றிருக்கும் தமிழகம், பழங்கால சோழர்களின் தலைநகரமாகிய திருச்சி உறையூரின் தென்கிழக்கில் சரியாக ஒரு கல் தொலைவில் வீற்றிருக்கும் தில்லைநகரில் தொடங்குகிறது இக்கதை.....
இந்த வாரம் எனக்கு சற்று முக்கிய அலுவல்கள் இருப்பதால் இக்கதையின் தொடர்ச்சியை வரும் திங்கற்கிழமை எதிர்பார்க்கலாம்.....
பி.குறிப்பு:
கதையின் தலைப்பை வைத்து யாரும் இது எழுத்தாளர் சுஜாதாவை பற்றிய கதை என்று ஊகிக்கவோ, கருதவோ வேண்டாம் என்று எப்படி வேண்டுமானாலும் (அன்புடன், தாழ்ந்த பணிவுடன், கடுமையாக, திமிருடன் ) கேட்டு கொள்ளபடுக்கிறார்கள்.
[Please ignore spelling mistakes]
இந்த வாரம் எனக்கு சற்று முக்கிய அலுவல்கள் இருப்பதால் இக்கதையின் தொடர்ச்சியை வரும் திங்கற்கிழமை எதிர்பார்க்கலாம்.....
பி.குறிப்பு:
கதையின் தலைப்பை வைத்து யாரும் இது எழுத்தாளர் சுஜாதாவை பற்றிய கதை என்று ஊகிக்கவோ, கருதவோ வேண்டாம் என்று எப்படி வேண்டுமானாலும் (அன்புடன், தாழ்ந்த பணிவுடன், கடுமையாக, திமிருடன் ) கேட்டு கொள்ளபடுக்கிறார்கள்.
[Please ignore spelling mistakes]
Subscribe to:
Posts (Atom)